Tuesday, December 20, 2011

இஸ்ரேல் அரசாங்கத்தினால் மேலும் 552 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை !

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட இஸ்ரேல் படை வீரரான கிலாட் சலீட் கடந்த ஒக்டோhர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 1500 சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக கடந்த ஒக்டோபர் மாதம் 437 பாலஸ்தீன சிறை கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. இதன் இறுதி கட்டமாக நேற்று 552 பாலஸ்தீன சிறைகைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸின் பதா இயக்கத்தை சேர்ந்தவர்களாவர்.






No comments:

Post a Comment