அரச ஊழியர்களின் டிசம்பர் மாத வேதனத்தை 21ஆம் திகதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இச்சம்பளம் முன்கூட்டியே வழங்குவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment