Monday, December 5, 2011

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் டிசம்பர் 10ம் தேதி : விஞ்ஞானிகள் தகவல்

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் டிசம்பர் 10 தேதி ஏற்படுகிறது. இது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இது ஆண்டின் மையப்பகுதியான ஜீன் மாதம் ஏற்படும் கிரகணத்தைப் போல் இருக்கும் கிட்டத்தட்ட 5மணி நேரம் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment