TBC வானொலியில் மாற்றங்கள். புதிதாக இரு இயக்குனர்கள்.
ரிபிசி என அழைக்கப்படுகின்ற தமிழ் ஓலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குனர்கள் சபையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வானொலியின் புதிய இயக்குனர்களாக ராஜசிங்கம் ஜெயதேவன், தர்மலிங்கம் சிவபாலன் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளதுடன், முன்னர் இயங்குனர்களாக இருந்த சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனிய பிரஜா உரிமை கொண்டுள்ள த.சிவபாலன், புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
ஜெ. மகாராஜாவின் ஆட்சியின் கீழ் பருந்தும் அன்னப்பறவையும் ஒன்றாக வாழப்போகுது. ஜே ஜே.
பரந்தன்ராஜன் தான் புளொட்டை தொலைத்தது என்று குமுறித்திருந்த மனிசன் இப்ப ஈஎன்டிஎல்எப் றேடியோவில டிறக்ரர். வெறிக்குட்.
Post a Comment