லிபியாவில் கடாபி மகன் கைது!
லிபியாவை ஆட்சி செய்த கடாபி, அங்கு புரட்சி எழுந்ததால் தப்பியோடினார். பின்னர் அவர் கிளர்ச்சியாளர்களிடம் பிடிபட்டு துப்பாக்கி சண்டையில் பலியானார். அவரது மகன் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் அண்டை நாடுகளில் அகதியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் லிபியாவின் தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால கவுன்சிலின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். . இவர் மீது மனித உரிமை மீறல் தொடர்பாக கடந்த ஜூன் 27ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments :
The final target to finish,it would be easy for them to bury the connections of Col.Gadaffi had with western power during his regime.
Post a Comment