Wednesday, November 2, 2011

மன்னாரில் கடும்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னாரில் கடந்தசில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், மன்னார் நகர பகுதியில், குடியிருப்புஇடங்கள், நீரில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்தமழையினால், மன்னார் நகரின் பிரதான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொழில்நிலையங்கள், பாடசாலைகள் உட்பட பல முக்கிய இடங்களில், மழை நீர் தேங்கியுள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதிகளில் வடிகால்வசதிகள் அற்ற நிலை காரணமாகவே, இவ்வாறு மழை காலங்களில் மக்களுக்கு பல்வேறுஅசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் கடந்தசில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், மன்னார் நகர பகுதியில், குடியிருப்பு இடங்கள், நீரில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்தமழையினால், மன்னார் நகரின் பிரதான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொழில்நிலையங்கள், பாடசாலைகள் உட்பட பல முக்கிய இடங்களில், மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதிகளில் வடிகால்வசதிகள் அற்ற நிலை காரணமாகவே, இவ்வாறு மழை காலங்களில் மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.










No comments:

Post a Comment