Monday, November 21, 2011

அரச காணிகள் தனியாருக்கு விற்கப்படவில்லை குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது

அரச காணிகள் தனியாருக்கு விற்கப்படவில்லை எனவும் அவை 99 வருடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தனியார் நிறுவன பறிமுதல் சட்டத்தின் ஊடாக தனியார் சொத்துக்கள் பறிக்கப்படவில்லை எனவும் அரசிடம் முன்னர் இருந்த நிறுவனங்களே மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com