காரைநகர் பிரதேச சபையின் தலைவர் வேலாயுதத்தின் வீடு மீது மர்ம நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடாத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர். கடந்த காலத்தை மறந்து தமிழ் மக்கள் தமது கடமைகளில் கவனத்தை திருப்புகின்ற இத்தருணத்தில்
மாவீரர் தினம் என்ற ஒன்று இருந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்ற ஆதங்கத்தில் மேற்படி நபர் தனது அடியாட்களை கொண்டு இத்தாக்குதலை மேற்கொண்டு, மக்களின் இயல்பு வாழ்விற்கு குந்தகம் ஏற்படுத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிகழ்கின்றது.
No comments:
Post a Comment