செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இத்தாலி பிரதமர் பதவி விலக தயாராம்.
இத்தாலிய பிரதமர் சிலிவியோ பெர்லோஸ்கோனி இவர் மீது பல்வேறு செக்ஸ் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன.இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் பெர்லோஸ்கோனி அரசு மெஜாரிட்டியை இழந்தது. இத்தாலியில் பொருளாதார சீர்திருத்தம் செய்த பிறகு பதவி. விலக சம்மதம் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெர்லோஸ்கோனி உறுதி மொழி அளித்துள்ளார். இத்தகவலை இத்தாலிய ஜனாதிபதி ஜார்ஜியோ நெப்போலிடானோ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment