திருக்கோவிலில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66 வது பிறந்த தினத்தையொட்டி திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதியின் ஏற்பாட்டில் பிறந்த தின வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
அங்கு கு.இனியபாரதி, வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி .திலகவதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா, பிரதேச செயலாளர் வி.அழகரெத்தினம், பொலீஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கேக் வெட்டி பரிமாறுவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment