Sunday, November 27, 2011

மருதமுனை இப்ராகீம் எம். ரபீக்கின் “குருத்து மணல்” நூல் வெளியீட்டு விழா

மருதமுனை இப்ராகீம் எம். ரபீக் எழுதிய கவிதை தொகுப்பான “குருத்து மணல்” நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணி ஏ.எம்.பதுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ ரஸாக் நூலின் முதல் பிரதியை வர்த்தகர் எம்.எச்.எம்.தாஜுத்தீனுக்கு வழங்குவதையும், நூலாசிரியர் ரபீக்கிற்கு கிராம அபிவிருத்திச் சபை செயலாளர் ஏ. கமாலுத்தீன் பொன்னாடை போர்துவதையும் ,கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.எம்.சதாத் , மாநகர சபை உறுப்பனர் கே.ஆர்.எம்.அமீர் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு- பி.எம்.எம்ஏ.காதர்

No comments:

Post a Comment