Monday, November 28, 2011

கடுகதிவீதியில் மெதுவாக ஓடினாலும், அதிவேகமாக ஓடினாலும் தண்டனையாம்!

தெற்கு கடுகதி வீதியில் பயணம் செய்யும் ஏனைய வாகனங்களுக்கு தடை ஏற்படும் வகையில் மெதுவாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடுகதி வீதியில் பயணம் செய்ய கூடிய வாகனங்களின் அதிகூடிய வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் ஆகும். அதனை விட கூடுதலான வேகத்தில் வாகனங்களை செலுத்துவது அல்லது மணிக்கு 80 கிலோ மீட்டரிலும் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சாரதிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  November 28, 2011 at 5:45 PM  

This is the fact,the traffic authorities of Srilanka must have their sign boards indicating the speed limits,specially in the highways ,even in the urban roads.
The pedestrians come under more accidents ,because of reckless driving and over speed.Highways they need the speed,but the drivers need the controlling power of their vechicles.Speed observing cameras to be installed in highways
as well as in urban roads.Let the traffic authorities keep the drivers under their control to save the worthy lives of poor innocent people also issuing a driving licence to a person is really serious matter to be controlled severly before they issue the licence and not through the back door.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com