கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு அண்மையில் கவிதைப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.
நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பிரதேசச் செயலாளர் வி. அழகரத்தினம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், கவிதாயினி தம்பிலுவில் ஜெகா,கவிஞர் எஸ்.துஷ்யந்தன் ஆகயோர் சான்றிதழ் ழங்குதையும்,கலாசார உத்தியோகத்தர் ரி. ராதிகா நிற்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment