யாழ் மரவள்ளிக்கிழங்குக்கு தம்புள்ளயில் பெரும் கிராக்கி.
யாழ்பாணத்திலிருந்து கிடைக்கும் மரவெள்ளிக் கிழங்குக்கு தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் சிறந்த கிராக்கி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்பாண மரவெள்ளிக் கிழங்கு நல்ல கிராக்கியுள்ளதால் அதனுடைய மொத்த விலையும் சில்லறை விலையும் கூடியுள்ளது. ரூபா 7 - 12 க்கு விற்பனை செய்த மரவெள்ளிக் கிழங்கு தற்பொழுது கிலோ ரூபா 25- 30 மொத்த விலைக்கு விற்பனை செய்யப்டுகிறது. சில்லறை விலை ஒரு கிலோ 50 ரூபாக்கு விற்பனை செய்யப்டுகிறது.
0 comments :
Post a Comment