Sunday, November 13, 2011

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, இவ் ஆயுதத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கோம்பாவெளி பிரதேச வனப்பகுதியில், இவ்வாயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 3 கிளைமோர் குண்டுகள், 8 அருள் ரக குண்டுகள், ஆர்.பீ.ஜீ. ரவைகள், 13 மோட்டார்கள், ரவைகள், கைக்குண்டுகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment