யாழ்பாணத்தில் சிறைச்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ் எதிர்வரும் டிசம்பர் 4 ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக 58 ½ கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திர சிரி கஜதீர தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் பன்னைய் பிரதேசத்தில் 3 ½ ஏக்கர் நிலப்பரப்பில் 2000 பேர் தங்குமளவுக்கு இடவசதிகளைக் கொண்டதாக புதிய வடிவத்தில் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment