Sunday, November 6, 2011

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 37வது தேசிய மாநாடு (படங்கள் இணைப்பு)

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 37வது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அதிதிகள் அழைத்து வரப்படுவதையும், வடமாகாண கல்விப்பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன் குத்துவிளக்கேற்றுவதையும், பிரதம அதிதி பிரட்எனா மேயர் உரையாற்றுவதையும் முன்னாள் பொதுச்செயலாளர் த.மகாசிவம் மாலை அணிவித்து கௌரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.



படங்கள் காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment