17 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 112 சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு திட்டம்
17 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 112 புதிய சுற்றுலா ஹோட்டல்களை நாட்டில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஹோட்டல்கள் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் 10, மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் 4, மேலும் 55 ஹோட்டல் எனத் தரம் பிரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ளன.இந்த 112 புதிய ஹோட்டல்களில் மொத்தமாக 7,166 அறைகள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment