HNB நிந்தவூர் கிளை 1வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
ஹற்றன் நெசனல் வங்கியின் நிந்தவூர் கிளையின் 1வது வருட பூர்த்தி விழா நேற்று வங்கி முகாமையாளர் எ.எல்.சிறாஜ் தலைமையில் நடைபெற்றபோது. கிழக்குப்பிராந்திய பிரதி முகாமையாளர் கே.சக்திபவன், கல்முனைக்கிளை முகாமையாளர் எ.எல்.அன்வர்டீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு வாழ்த்துவதையும், கிளை உதவி முகாமையாளர் என்.அரவிந்தகுமார் 1வது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment