Wednesday, October 12, 2011

உலகிலேயே மிகச்சிறிய நாய்

பிரித்தானியாவை சேர்ந்த சண்ட்ரா டெவால் என்பவருக்கு சொந்தமான கிரேசி என்ற நாய் உலகிலேயே மிகச்சிறிய நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 6 அங்குல நீளமும் ஒரு இறாத்தல் 6 அவுன்ஸ் நிறையுமுடைய இந்த 5 மாத வயதான நாய் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பெற்ற பிராண்டி என்ற நாயைவிட 4 அவுன்ஸ் நிறை குறைந்ததாகும்.

தனது நாய் தொடர்பில் சன்ட்ரோ டெவால் விபரிக்கையில் கிரேசி தெருவில் செல்லும்போது அனைவரும் அதனை சூழ்ந்து வியப்புடன் பார்ப்பது வழக்கமாகவுள்ளது அதை கிரேசியும் மிகவும் விரும்புகிறது என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com