முடிந்தால் சொத்து விபரங்களை வெளியிடவும் முஸம்மில் மிலிந்தவுக்கு சவால்.
முடிந்தால் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் தமது சொத்து விபரங்களை வெளியிடுமாறு கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம் முஸம்மில் சவால் விடுத்தார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர் தனது சொத்து விபரங்களை வெளியிட்ட பின்னர் ஏ.ஜே.எம் முஸம்மில் இந்த சவாலை விடுத்தார்.
தம்முடன் திறந்த விவாதத்திற்கு வருமாறு விடுத்த சவாலை ஏற்றுக் கொள்ளலாமல் மிலிந்த மொரகொட தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment