சமுக சேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சை
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமுக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை 15ம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
இதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் உரிய பரீட்சார்த்திகளுக்கு கிழக்கு மாகாண சமுக சேவை ஆணையாளர் அவர்களினால் நேற்று முன் தினம் திங்கட்கிழமை தபால் முலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment