றோட்டரிக்கழகத்தின் இலங்கைக்கான மாவட்ட ஆளுநர் றோட்டரியன் ஜெகான் ஸ்ரீவர்த்தன நேற்று கல்முனை றோட்டரிக் கழகத்திற்கு விஜயம் செய்தார். அவருடன் உதவி ஆளுநர் றோட்டரியன் டாக்டர்.ஜெயசாந்த மாவட்டச் செயலாளர் றோட்டரியன் ஜோர்ஜ் யேசுதாசன் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் கல்முனைத் தலைவர்றோட்டரியன் பொறியியயலாளர் ஆர்.கிருஸ்ணதாசன் குத்துவிளக்கேற்றுவதையும் உதவி ஆளுநர் உரையாற்றுவதையும் மாவட்டச்செயலாளருக்கு நினைவுச் சின்னத்தை தலைவர் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment