கழுத்துமுறிய மாலைசுமந்துவரும் இவர் யார்?
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் சாதனை மாணவன் முப்லி அகமட் பிரதம அதிதி கலந்து கொண்டார்.
பிரதம அதிதியவர்கள் உரையாற்றுவதையும் மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதையும் அதிதிகள் கலந்துகொள்வதையும் சிறுவர் கலைநிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.
சஹா
0 comments :
Post a Comment