Thursday, October 27, 2011

தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்த நம்மவர்கள். படங்கள் இணைப்பு

இந்திய அரசினால் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 1000 கணினிகளை வலயங்கள் தோறும் கல்வியமைச்சு வழங்கி வைத்து வருகிறது.அந்தவகையில் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் வலய கணினி வழங்கும் விழா நடைபெற்ற போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக நிர்hப்hசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மாகாண சபை உறுப்பினர்களான எம்.உல்.எ.அமீர் சோ.புஸ்பராஜா ஆகியோர் வரவேற்கப்படுவதையும், அவர்கள் கணினிகளை வழங்கி வைப்பதையும் ,அமைச்சர் உதுமாலெவ்வை உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

2 comments:

  1. இந்திய அரசினால் வழங்கப்பட்ட கணனிகளை வழங்கச் சென்ற நம்மவர்களுக்கு மாலை வேற, நிலைமையைப் பார்த்தால் கணினிகளை விட மாலைக்கு கடும் செலவாகியிருக்கும் போல தெரியிது. நல்லது நல்லது இது என்ன இன்றைக்குத்தான் தொடங்குனதா?

    ReplyDelete
  2. funny Jokes Of 2011

    ReplyDelete