மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் நவராத்திரி கலை விழா
மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் அறக் கட்டளையினர் ஏற்பாட்டில் நவராத்திரி கலை விழா மத்திய மாகாண இந்து கலாசார நிலையத்தில் அமைப்பின் தலைவர் த. சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தூதுவர் ஆலயத்தின் கண்டிக்கிளையின் உதவித் தூதுவர் ஆர். கே. மிஸ்ட்ரா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கலை நடனக் கற்கை நெறியை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இக்பால் அலி
1 comments :
good keep it up
Post a Comment