தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படு
.ம் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அமெரிக்கா மற்றும் இலங்கையில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊத்தை சேது என்ன தொடர்புகளை பத்மநாதன் உடன் வைத்திருந்தான் என்பது வெளிவந்தால் ஊத்தை சேது நோர்வேயில் இருந்து நாடு கடத்தப்படுவான் என்று புலிப்பினாமிகள் தெரிவிக்கின்றனர். எனினும் ஊத்தையின் நண்பன் ஒருவர் சொல்கின்றார் ஊத்தைக்கு பிரச்சினை வர மாட்டுது என்று ஏனெனில் ஊத்தை சோத்துக்காக மட்டுமே புலிக்காக வேசையாடினது என்று. சோத்துக்காக எதையும் செய்யும் குணம்கொண்டவன்தான் இந்த ஊத்தைசேது
ReplyDelete