ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை நிர்வாக சபை கலைப்பு
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சபை உடன் அமுலுக்கு வரும்வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிர்வாக சபையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அடுத்த வாரம் அளவில் புதிய நிர்வாக சபை நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment