தேசிய முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் ஆரம்பிப்பு
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் ஒன்றினைந்து 'தேசிய முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனம்' ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கமானது தேசிய தொழிலாளர் காங்கிரஸூடன் ஒன்றினைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மாநாடு திருகோணமலை மாவட்டத்தின் புனித மரியாள் கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கிண்ணியாவிஸன், கநநனளசடையமெயஇ செலிடார் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த மாநாட்டில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 620 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம்.எச்.பாயிஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment