Thursday, October 20, 2011

குருகுலத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழா. (படங்கள் இணைப்பு)

ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மட்டக்களப்பு குருகுலத்தின் சர்வதேச ஆசிரியர் தின விழா கல்வி இணைப்பாளர் திருமதி.இந்திராணி புஸ்பராஜா தலைமையில் கல்லடி விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றபோது மட்டு.மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன், இ.கி.மிசன் சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்தா, ஜீ சுவாமி தத்பாசானந்தா ,ஜீ மாஸ்டர் சிவலிங்கம் ஆகியோர் அழைத்துவரப்படுவதையும் அதிபருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிப்பதையும் ஆசிரியர்கள் பாடுவதையும் பின்பு அன்னதானம் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.



படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment