சுவிற்சர்லாந்தில் தமிழ் இளைஞன் தற்கொலை.
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் இலங்கைத தமிழ் இளைஞன் ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. உயிரிழந்துள்ள இளைஞன் வுவனியாவை பூர்வீகமாக கொண்ட சுள்ளான் என அழைக்கப்படுகின்றவர் என அங்கிகிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment