'அனர்த்த முகாமைத்துவத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு' கருத்தரங்கு
'அனர்த்த முகாமைத்துவத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு' எனும் தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு திருகோணமலை அரசாங்க அதிபர் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டீ.ஆர்.டீ.சில்வா தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 35 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.எம்.முஜாஹிர், கலாநிதி ரகுராம் மாவட்ட தொடர்பக இணைப்பதிகாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
0 comments :
Post a Comment