Tuesday, October 25, 2011

மதுபான கலால் வரி 60 ரூபாவால் அதிகரிப்பு

இன்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு மற்றும் தேசிய மதுபானத்திற்கான கலால் வரி ஒரு லீட்டர் 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com