உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் - 2011
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9.30 மணியளவில் மாத்தறை மாநகர சபை தேர்தல் முடிவுகளை வெளியிடுவதோடு ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து குருணாகல் மாநகர சபை , ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகள் மூனறையும் தருகிறோம்.
மாத்தறை மாநகர சபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் - மாத்தறை
சபை - மாத்தறை மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20,681 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி 12,619 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
மக்கள் விடுதலை முன்னணி 1,449 வாக்குகள் - 1 உறுப்பினர்
குருணாகல் மாநகர சபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் – குருணாகல்
சபை - குருணாகல் மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,578 வாக்குகள் - 8 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 4,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் - ஹம்பாந்தோட்டை
சபை - ஹம்பாந்தோட்டை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11,836 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 3,788 வாக்குகள் - 1 உறுப்பினர்
செய்தியாளர் - ஷாஜஹான்
0 comments :
Post a Comment