சீனாவில் குற்றச் செயல்களுக்கு எதிராக 17,000 பேர் கைது
சீனாவில் குற்றச் செயல்களுக்கு எதிராக அதிகாரிகள் எடுத்த நடவடிக் கையில் சுமார் 17,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோத உணவு உற்பத்தி, சூதாட்டம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடடிக்கை எடுக்கப்பட்டது என்று சீனாவின் தகவல்கள் தெரி வித்தன. கடந்த ஆகஸ்டு 22ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 36,000 சம்பவங் களை விசாரித்த சீன அதிகாரி கள் 7,000க்கும் மேற்பட்ட இடங்களை மூடினர் என்று சின்ஹுவா தெரிவித்தது.
0 comments :
Post a Comment