கோதபாய ஜனாதிபதியின் செயலாளராக நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான 1721/22 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நாடு திரும்பும் வரை கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளராகச் செயற்படுவார்.
0 comments :
Post a Comment