வி எப்.எம். வானொலியின் நிர்வாக இயக்குனர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்
வி எப்.எம். வானொலியின் நிர்வாக இயக்குனர் ருவன் சுகததாஸ மீது இனந்தெரியாத குழுவினர் நேற்று இரவு 8.20 மணியளவில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ருவன் சுகததாஸ மீது மூவர் அடங்கிய குழுவினரே தாக்குதல் நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment