Friday, September 16, 2011

த.தே.கூ அரசு மீண்டும் இன்று சந்திக்கின்றது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையேயான சந்திப்பு இன்று மீண்டும் ஆரம்பமாகின்றது. ஜீ.எல் பீரீஸ் , சஜீன் வாஸ் , ரஜீவ விஜயசிங்க ஆகியோர் அரச தரப்பிலும் சம்பந்தன் தலைமையில் மாவை , சுரேஸ் பிறேமச்சந்திரன் , சுமந்திரன் ஆகியோர் த.தே.கூ தரப்பிலும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றனர் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment