நீர்கொழும்பு தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.
நீர்கொழும்பு தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (4-9-2011) நீர்கொழும்பு, டொபெஸ் பீச் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் வைத்தியர் ஜெயலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நிருவாகிகள் தெரிவும் இடம் பெற்றது.
நீர்கொழும்பு நகரின் மூத்த பாடகரும் இசையமைப்பாளருமான கலைஞர் பீட்டர் குழுவினர் நிகழ்வில் இசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்:
படம்-1 (இடமிருந்து வலமாக) வி.சந்ரசேகரம் ( உதவிப் பொருளாளர்) , பி. அழகரத்தினம் (பொருளாளர்) , வைத்தியர் கே. ஜெயலிங்கம் (தலைவர்) ,கே. ஆனந்த சிவம் (செயலாளர்)
படம்-2,3 கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்
படம்-4 நீர்கொழும்பு நகரின் மூத்த் பாடகரும் இசையமைப்பாளருமான பீட்டர் குழுவினர் நிகழ்வில் இசை வழங்கும் காட்சி
செய்தியாளர் எம். இஸட் ஷாஐஹான்
0 comments :
Post a Comment