மூதூரில் தேசிய அடையாள அட்டை நடமாடும் சேவை
மூதூர் பிரதேச செயலகத்தினால் UNDP நிறுவனத்தின் அனுவரணையுடன் பொதுமக்களுக்கான 'சட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவைகள்' இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு நகர்வாக இன்று (2011.09.27) மூதூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறுகின்றது.
இச்சேவையின் போது பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் தேசிய அடையாள, அட்டை பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதோடு அவற்றிற்கான புகைப்படங்கள், முத்திரைகள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன.
0 comments :
Post a Comment