உலகில் வாழ்வதற்கு உகந்த நகரமாக மெல்போண்.
உலகில் வாழ்வதற்கு உகந்த நகரமாக அவுஸ்திரேலிய நகரான மெல்போர்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக உலகின் வாழ்வதற்கு உகந்த நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருந்த கனடாவின் வான்கூவர் நகரை இந்த நகர் பின்னுக்கு தள்ளியள்ளது .
வான்கூவர் நகரானது இம்முறை உலக வாழ்வதற்கு உகந்த நகர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. இந்தப்படடியலில் இரண்டாம் இடத்தை வியன்னா பெற்றுள்ளது மேற்படி பட்டியலில் 4 முதல் 10 ம் இடங்களை முறையே ரொறன்டோ, கல்காரி ,சிட்னி, ஹெல்ஸின்சி, பேர்த் ,அடெலெயிட், ஆக்லாண்ட் ஆகிய நகர்கள்
பெற்றுள்ளன.
இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 140 நகர்களில் லண்டன் 53 ஆவது இடத்திலுள்ளது. அமெரிக்க நகரான ஹெணோலு 26 வது இடத்திலுள்ளது.
0 comments :
Post a Comment