Thursday, September 8, 2011

நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினரை அமர்த்து.

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு காணப்படும் விசேட அதிகாரங்களின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடிதம் ஊடாக இந்த அறிவிப்பினை நாடாளுமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் கலகங்களின் போது இராணுவத்தினரை ஈடுபடுத்தக் கூடிய இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீக்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்றில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நன்றி தெரிவிக்கப்பட்டது

1 comments :

Anonymous ,  September 8, 2011 at 7:44 PM  

Military and police should and must play an important role to restore peace and order around the country to protect the civilians.Fence is only to protect the crop and not to
destroy or eat the crop.Hope our diciplined forces would take steps to restore peace in the country. We welcome the decision of Hon.President Mr.MR.He is really the cream of the crop.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com