Friday, September 16, 2011

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ?

எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் வகையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை இங்கு தருகிறோம் .




No comments:

Post a Comment