Monday, September 12, 2011

ரொபர்ட் பிளேக் - ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு

தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி ஈராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரொபர்ட் ஓ பிளேக் எவதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com