எதிரியை இனம் காட்டிய இளைஞனுக்கு அச்சுறுத்தல்.
புலம்பெயர் தேசத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக பண வசூலிப்பில் ஈடுபட்டுவரும் இணையத்தளங்களில் ஒன்றான எதிரி திருகோணமலையைக் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,
1995ம் ஆண்டில் புலிகளியக்கத்தில் இணைந்து சமர் ஒன்றின்போது காய மடைந்து மருத்துவ சிகிச்சைக்காக பண உதிவியை நாடிநிற்கின்ற இளைஞன் நம்பிக்கையின் அடிப்படையில் எதிரி இணைய ஆசியரிருடன் ஸ்கைப்பில் பேசிய விடயங்கள் அவரது அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பணவசூலிப்புக்காக தரவேற்றப்பட்டுள்ளது.
இத்தரவேற்றமானது இளைஞனின் ஒப்புதல் இன்றி எதிரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞன் தெரிவிக்கின்றார்.
தனது வீடியோ இவ்வாறு பகிரங்கப்படுவதை விரும்பாத இளைஞன் தான் தொடர்ந்து நோயாளியாக இருந்தாலும் பறவாயில்லை எங்களை இவ்வாறு பகிரங்கமாக ஏலத்தில் விற்று பணம் சம்பாதிக்காதீர்கள் தயவு செய்து குறிப்பிட்ட வீடியோவை அகற்றிவிடுங்கள் எனக் கோரியபோது, எதிரி இணையத்தளத்தினர் இளைஞன் தம்மிடம் கூறிய பல தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தப்போவதாக கூறி அச்சுறுத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட இளைஞன் எதிரியிடம் தனது வீடியோவை அகற்றிவிடுமாறு வேண்டி ஸ்கைப் ஊடக விடுத்தவேண்டுதலை கீழே பார்க்கலாம்.
அன்பின் எதிரி இணையத்தள நிர்வாகிக்கு
எனது தாயார் நித்திரையில் கிடந்த தன்னை எழுப்பி வந்துஇ நான் தங்களிற்கு பேட்டி தந்ததற்காக என்னுடன் சண்டை பிடிக்கிறார். தனக்கு இணையத்தளம் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்ட என்னைஇ நித்திரையில் கிடந்து எழுப்பி உதவி கேட்டு கதைக்க சொன்னாய் கதைத்தேன். அனால் அதை எல்லோரும் பார்க்கிற மாதிரி போடுவார்கள் என்று தனக்கு தெரியாதாம்.
அத்துடன் இந்த உதவி கேட்கும் வீடியோவை பார்த்துவிட்டுஇ சிலர் வீண் கதைகளும் கதைக்கின்றனர். அதனால் இந்த வீடியோ காட்சியை உங்கள் இணையத்தளத்தில் இருந்து நீக்கி விடுங்கள். ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் எனக்குஇ இது பெரும் சங்கடத்தை தருகிறது. எவரின் உதவியும் எனக்கு கிடைக்காமல் விட்டாலும் பிரச்சனை இல்லை. இனி திருகோணமலையில் போலிஸ் பிரச்சனை ஒன்று உருவானால்இ அது என்னை நிரந்தர சிறை வாழ்க்கைக்குள் கொண்டு செல்லும் என எனது தாயார் பயப்படுகிறார். எனவே நான் அவசரப்பட்டு தந்த அந்த வீடியோவைஇ தயவு செய்து நீக்கி விடுங்கள்.
நான் நேர்மையாகத்தான் இதுவரையும் இருக்கிறேன். சில நேர்மையற்றவர்கள் பிரச்சனை எடுக்கிறார்கள். அதற்கு காரணம் நான் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவன் என்பதனாலாகும். இந்த கேவலமான நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இந்த வழியால் நான் மீண்டும் செல்லமாட்டேன். 'நம்பிக்கை துரோகிகள்' ஒருபொழுதும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. அவர்களும் அவர்களது சந்ததிகளும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள்.
இளைஞனின் வேண்டுதலை மறுத்து தொடர்ந்து பணவசூலிப்பில் ஈடுபட்டுவரும் எதிரி இளைஞனுக்கு விடுத்த அச்சுறுத்தலை இங்கு காண்கின்றீர்கள்.
வணக்கம் .
உங்களுடன் கத்திக்க வேண்டும் எனக்கு அழையுங்கள் .
அதன் பின்னரே முடிவு எடுக்க படுன்.
தங்களை பற்றி நமக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன .
உங்களுடன் கத்திக்க வேண்டும் எனக்கு அழையுங்கள் .
அதன் பின்னரே முடிவு எடுக்க படுன்.
தங்களை பற்றி நமக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன .
அவ்வாறு தாங்கள் தொடர்பு கொள்ளாவிட்டால் நீங்கள் பிற நபர்களிற்கு அனுப்பிய தகவல்கள் மடல்கள் எல்லாம் வேறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவுள்ளன
இது புலம்பெயர் தமிழருக்கு அம்புலிமாமாக் கதைசொல்லும எதிரி இணையத்தள ஆசிரியர் எழுதிய செய்தி. இதில் தமிழ் எழுதிய விதம் இவரது அறிவை உறுதிப்படுத்தும் என நம்புகின்றோம்.
புலிகள் இவ்வாறே தமிழ் மக்களை ஏமாற்றி பிளைக்கின்றார்கள் என்பதும் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக எவரையும் பலிக்கடாக்களாக்கவும் இவர்கள் தயாராக உள்ளார்கள் என்பதற்கும் இது ஒர் உதாரணம்.
குறிப்பிட்ட இளைஞன் இதனால் தனக்கு நேரிடக்கூடிய இடர்களை தெரிவித்தும் இதனை இவர்கள் நீக்கிவிடுவதற்கு மறுப்பதன் காரணம் புலம்பெயர் மக்களை ஏமாற்றுவதற்கு கிடைத்துள்ள ஒரு சந்தர்பத்தை நழுவ விடக்கூடாது என்பதாகும்.
மேலே இவர் இளைஞன் பிற நபர்களுக்கு அனுப்பிய செய்திகள் வேறு இணையங்களில் வெளியிடப்படுமென மிரட்டுகினறார். யார் இந்ந பிற நபர்கள் என இளைஞனிடம் வினவியபோது தான் ஜேர்மனியிலுள்ள டிஸ்கோ சாந்தியிடமே சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் இத்தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் உள்ள மக்களின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் பணம் வசூலித்து வருபவர்களில் டிஸ்கோ சாந்தியும் ஒருவர். அவரது பிறாடுகள் தொடர்பான பலவிடயங்கள் ஒரிரு நாட்களில் வெளியிடப்படும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் மேற்படி புலிப்பினாமிகளின் செயற்பாடுகள் தமிழ் சமூகத்திற்கு மிகவும் இழுக்கையும் பின்னடைவையுமே தரும்.
குறிப்பிட்ட இளைஞன் உதவி கேட்டுச் செல்கின்றான். இறுதியில் அவனுக்கு அவமானமும் ஏமாற்றமும் கிடைக்கின்றது. அதற்கு மேலாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றான்.
இந்நிலையில் அவன் எதிரி இணையம் தொடர்பாக தனது பேஸ்புக் கணக்கில் இவ்வாறு பதிவு செய்கின்றான்.
அன்பான தமிழ் மக்களே,
எதிரி இணையத்தளத்திடம் ( http://www.facebook.com/l/MAQDqTxxFAQAyQw9r51SwIsH0cqXkCrJ32a2RAA0hzKGjcg/www.ethiri.com) எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு Skype ன் மூலமாக கதைத்து பேட்டி கொடுத்தேன். எனது இயக்க ஆவணங்களையும் அவர்களுக்கு அனுப்பினேன். பிரான்சில் இருந்து இயங்கும் நேசக்கரம் நிறுவனத்தின் சாந்தி ரமேஷ் என்பவருக்கும் எனது ஆவணங்களைஅனுப்பியிருந்தேன். இந்த எதிரி இணையத்தளமும், நேசக்கர நிறுவனமும் சதிசெய்து என்னை தற்போது துரோகியென பட்டம் சூட்டுகின்றனர். இலங்கை அரசிடம் எனது ஆவணங்களை அனுப்பி எனக்கு நடவடிக்கை எடுப்பதாகவும், ஏனைய இனைய தளங்களில் எனது ஆவணங்களை பிரசுரிக்க போவதாகவும் " எதிரி இணையத்தள நிர்வாகி " எனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்.
நான் கிழக்கு மாகாணத்தில் பிறந்ததால்தான் இந்த வடமாகான வேசிக்கு பிறந்தவனுகள் என்னை அச்சுறுத்துகின்றனர்.
நான் இவர்களுக்கு பயப்படவில்லை. நான் சூரியன் உதிக்கும் கிழக்கில் பிறந்தவன் என்பதை இந்த யாழ்பாணத்து கோழைகளுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன். வட மாகாணத்தில் பிறந்தவனுகள், கிழக்கு மாகாணத்தில் பிறந்ததற்காக எம்மை தமிழின துரோகிகள் என்று முத்திரை குத்துவது நிறுத்தப்படவேண்டும்.
கிழக்கு வெளுத்தால்தான் வடக்கும் விடியும் என்பதை இந்த வடமாகான கோழைகளுக்கு விளங்கப்படுத்தவேண்டும்.
எனது மருத்துவ செலவுக்கு உதவி கேட்டு, இந்த வடமாகான வேசிக்கு பிறந்த எதிரி இணையத்தளத்தின் நிர்வாகிக்கு நான் Skype ல் கொடுத்த பேட்டியை (http://www.facebook.com/l/MAQDqTxxFAQAyQw9r51SwIsH0cqXkCrJ32a2RAA0hzKGjcg/www.ethiri.com)
வீடியோ வடிவில் இந்த இணையத்தளத்தில் சென்று பாருங்கள்.
இனிமேல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்த எந்த தமிழனும், யாழ்பானத்தவர்களை நம்பாமல் இருங்கள்.
"நம்பிக்கை துரோகிகளை" மன்னிக்கவே கூடாது.
நன்றி
[17:36:05] *** Call ended, duration 05:48 ***
T.Singam
ஓர் சாதாரண மகன் இனவாதியாக , பிரதேசவாதியாக , மதவாதியாக மாறுவதற்கு சமூதாயமே காரணம் என்பதற்கு மேற்படி பதிவு சான்றாகும்.
0 comments :
Post a Comment