வலது குறைந்தோருக்கான வகுப்பறை மீள் நிர்மாணம்
வலதுகுறைந்த மாணவர்களுக்காக கல்முனை உவெஸ்லிக் கல்லூரியில் இயங்கிவரும் வகுப்பறைத்தொகுதியை கல்முனை றோட்டரிக்கழகம் 57 லட்சருபாவில் புனரமைத்ததோடு நவீனவசதிகளுடன் கூடிய கழிவறைக்கூடம் மற்றும் தளபாடத்தொகுதி என்பனவும் செய்து கொடுக்கப்பட்டன.
அத்தொகுதியை றோட்டரிக்கழக முன்னாள் ஆளுநர் என்.பத்மநாதன் திறந்துவைப்பதையும் அருகில் வலயக்கல்விப்பணிப்பாளர்களான தௌபீக் மற்றும் மன்சூர் றோட்ரியன்களான ஹென்றி அமல்ராஜ் வி.கருணாநிதி எஸ்.அழகுராஜா ஆகியோர் நிற்பதையும் கட்டடத் தொகுதியையும் படங்களில் காணலாம்.
காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
...............................
0 comments :
Post a Comment