மஹாராஜா டிரான் அலஸ் கூட்டு முயற்சியில் 'கிருல எப். எம்' வானொலி
சிரஸ ஊடக நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் ராஜா மஹேந்திரன் எனப்படும் கிளீ மஹாராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் அகியோர் இணைந்து 'கிருல எப். எம்' என்ற வானொலி சேவையை விரைவில் ஆரம்பிக்க உள்ளனர். அடுத்தவாரம் அதன் ஒலிபரப்பு சேவைகள் ஆரம்பிக்க இருந்த போதிலும் ஒரு சில நாட்களுக்கு அது பிற்போடப்பட்டுள்ளது.
டிரான் அலஸிற்கு சொந்தமான இந்த வானொலி சேவை இதற்கு முன்னர் இசுர என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. முழுமையாக அரசியல் விடயங்களுக்கான சேவையாக நடத்தப்படவுள்ள இந்த வானொலி நிலையத்திற்கு தலைவராக சிரஸ ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment