புனித ரமழான் நோன்புப் பெருநாளையொட்டிய விசேட தொழுகை வைபவம் மருதமுனையில் நடைபெற்றது.அங்கு கடற்கரையில் மக்கள் ஒன்றுகூடி தொழுகையிலீடுபட்ட பிற்பாடு குழந்தைகளுடன் ஆடிப்பாடி குதூகலமாக இருப்பதைப் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment