தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 29 மற்றும் 30ம் திகதிகளில்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 29 மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் முதலாம் திகதி வரை விநியோகிக்கப்பட்வுள்ளது
0 comments :
Post a Comment