நியுசிலாந்து நாடாளுமன்றத்தில் இலங்கையின் கொலைக்களம்.
நியுசிலாந்து பிரதமர் வழக்கம்போல் ஊடக பேட்டிகளை வழங்கும் இடத்தில் பீ.பீ.சி, சனல் 4 காணொளிப் படமான இலங்கையின் கொலைக்களம் காட்டப்பட்டது. ஓகஸ்ட் 16ம் திகதி 3 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தை திரையிட்டனர். இந்நிகழ்ச்சியில் 4 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்குபற்றினர். மானா கட்சித்தலைவரான கோன கராவிரா மற்றும் கிரீன் கட்சி பிரதித் தலைவரான ரசல் நோர்மலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
1 comments :
Channel 4 is efficient to make many many video shows.Why not they produce films about Afghanistan,Iraq,US Quandanamo bay,
Libya,Syria and show their productions around the world.It would be block buster shows
Post a Comment